Different Type of aids used by Montessori School in Tamil - From Play School in Nehru Nagar Coimbatore,

2.5 வயது முதல் 6 வயது வரையுள்ள "விளையாட்டுப் பள்ளிக்கும்", "மாண்டிசோரி பள்ளிக்கும்"  உள்ள வேறுபாடுகள் பற்றி இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம் (பதிவு : HSBC மாண்டிசோரி பள்ளி நேரு நகர் கோவை)


Play School, Nehru Nagar

கடந்த பதிவில் பார்த்தது போலவே இந்த பதிவிலும் அடிப்படை வேறுபாடுகளை பார்க்கவிருக்கிறோம் 

Basic Difference between Playschool and Montessori Environment

அந்தவகையில் மாண்டிசோரி பற்றியும் அதில் பயன்படுத்தப்படும் சில உபகரணங்கள் பற்றியும் சாதாரண விளையாட்டுப் பள்ளிகளில் உள்ள உபகரணங்கள் பற்றியும் பார்ப்போம்.
வணக்கம் நண்பர்களே மீண்டும் ஒரு பதிவு வாயிலாக உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி

முன்பு குறிப்பிட்டது போல இதில் நான்கு பிரிவுகள் உள்ளது

1) நடைமுறை வாழ்க்கை சம்பந்தமான வேலைகள்

 (Practical life ) 

இந்த சூழல் நாம் தினசரி வாழ்க்கையில் செய்யக்கூடிய செயல்களின் செய்முறை இருக்கும்

எடுக்கட்டாக:-

க) கை கழுவ தேவையான பொருள்கள் இருக்கும்.
ங) தன்னை அழகு கண்ணாடி மற்றும் பொருள்கள் இருக்கு.
ச) சிரிய கூட்ட துடப்பம் இருக்கும்.
ஞ) தேனீர் குவளை/ கோப்பை செட் இருக்கும்
ட) தண்ணீர் மற்றும் சமையல் பொருள்களை ஒன்றில் இருந்து மற்றொன்றில் மாற்ற பல சிறிய பாத்திரங்கள் இருக்கும்.


Transferring water with sponge 
இவ்வாறு ஏராளமான பொருள்கள் அவர்களின் பாடத்திட்டத்தின் நோக்கத்திற்கு ஏற்றவாறு இருக்கும்.
தகுதி பெற்ற ஆசிரிர்கள் மூலமாக மேலே உள்ள  சாதாரண வேலைகளைக்கூட சரியான முறையில் செய்து காண்பிப்பர்கள் குழுந்தைகளும் அதே போல வலிப்பிசகாமல் உட்சகமாக பலமுறை செய்து பார்ப்பார்கள்.  இதே போன்ற செய்முறை கல்வி மொழி, கணிதம் மற்றும்  ஐம்புலன் மேம்பாடு ஆகிய அணைத்து பிரிவுகளிலும் இருக்கும். இதுவே இந்த கல்வி முறையின் வெற்றிக்கு முதல்படியாக அமைந்தது. இதை பற்றி இன்னும் வரும் பதிவுகளில் பார்ப்போம் ..

ஆனால் நம்முடைய கல்வி முறையானது புத்தக அளவில் முடிந்து விடுகிறது. குழந்திகள் படத்தின் உண்மை நோக்கத்தை அறிந்துகொண்டார்களா என்பதை அறிந்து கொல்வது கடினம்.

மேலும் தொடர்வோம் ........... in next

Comments

Popular posts from this blog

WHY MONTESSORI? From Play School in Nehru Nagar Coimbatore

Essence and scientific facts of Montessori education in Tamil - From Play School in Nehru Nagar Coimbatore,